கெட்ட கனவு வராமல் இருக்க..
ADDED :2826 days ago
தினமும் படுக்கச் செல்வதற்கு முன்பு முகம், கை, கால் அலம்பிக் கொண்டு நெற்றியில் விபூதி தரித்துக்கொண்டு, இறைவனைத் தியானித்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். கனவுத் தொல்லைகள் இருக்காது. படுக்கையறையில் சுவாமி படம் வைத்துக் கொள்வது நல்லது. மேலும்,
‘யாதேவீ ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
என்ற ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதும் கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும்.