உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

கமுதி, கமுதி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் ஸ்ரீபால்பாண்டி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 29ல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. மே 1 ல், இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !