உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இவர் மட்டும் இப்படி!

இவர் மட்டும் இப்படி!

இயேசு பற்றி தெரிந்துகொள்வோம்
* அவரிடத்தில் பணியாள் இல்லை எனினும் “எஜமான்” என அழைக்கப்பட்டார்.
* அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் “போதகர்”
எனப்பட்டார்.
* அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் “குணமாக்குகிறவர்” எனப்பட்டார்.
* அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் ஜெயித்தார்.
* அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறையப்பட்டார்.
* அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும்  அவர் உயிர்த்தெழுந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !