சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பது உண்மையா?
ADDED :2749 days ago
இன்றும் சித்தர்கள் வனம், மலை போன்ற இயற்கை சூழ்நிலைகளில் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று தான் ஆன்மிகவாதிகள் கருதுகின்றனர். சித்தத்தை சிவமயமாக்கியவர்கள் சித்தர்கள், அஷ்டமாசித்திகளில் கைதேர்ந்தவர்கள். பாமர மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மனித உருவில் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு என எப்படி வேண்டுமானாலும், எங்கும் வேண்டுமானாலும் செல்லும் வல்லமை இவர்களுக்கு உண்டு.