உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமண கேந்திரத்தில் ஆராதனை விழா

ரமண கேந்திரத்தில் ஆராதனை விழா

 மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் எதிரே உள்ள ரமண கேந்திரத்தில் ரமண மகரிஷியின் 68 வது ஆராதனை விழா மே 13 காலை 7:30 - மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. சிறப்பு வழிபாடு முடிந்து அன்னதானம் வழங்கப்படும். சின்மயா மிஷன் ஜிதேஷ் சைதன்யாவின் ’பகவானின் உபதேசங்கள்’ எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !