உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளஅடைக்கலம் காத்த அய்யனார் கோயில் விழா

உள்ளஅடைக்கலம் காத்த அய்யனார் கோயில் விழா

 திருவாடானை, திருவாடானை அருகே நீர்க்குன்றத்தில் உள்ளஅடைக்கலம் காத்த அய்யனார் கோயில் திருவிழாநடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் முன் பொங்கல் வைத்துபக்தர்கள் வணங்கினர். முன்னதாக அய்யனாருக்குநடந்த சிறப்பு அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டனர்.பகலில் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !