உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளில் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் என்பது உண்மையா?

சுவாமி சிலைகளில் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் என்பது உண்மையா?

சுவாமி சிலைகளில் அருட்சக்தி வெளிப்படுவதை மின்காந்த ஆற்றல் என குறிப்பிடுகின்றனர். ஆக்கசக்தியோடு, அழிவு சக்தியாகவும் இருப்பது மின்காந்த ஆற்றல். ஆனால், அருட்சக்தி நல்லதை மட்டுமே செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !