உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை நாளில் சிலர் சுபநிகழ்ச்சி தவிர்ப்பது ஏன்?

தேய்பிறை நாளில் சிலர் சுபநிகழ்ச்சி தவிர்ப்பது ஏன்?

சுபநிகழ்ச்சி நடத்த வளர்பிறை மிக ஏற்றது. தேய்பிறையில் நடத்தினால் சுமாரான பலன் கிடைக்கும். அதற்காக தேய்பிறையை ஒதுக்க வேண்டும் என அவசியமில்லை. பவுர்ணமி கழிந்த பஞ்சமி திதி வரை வளர்பிறையாக கருதி சுபநிகழ்ச்சி நடத்தலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !