உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வெட்டில் வைகாசி விழா

கல்வெட்டில் வைகாசி விழா

திருப்பூர் அருகே சர்க்கார் பெரிய பாளையத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயிலில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் கி.பி. 13ம் நூற்றாண்டில் இங்கு வைகாசி விழா நடத்துவதற்காக வணிகர்களிடம் சுங்கவரி வசூல் செய்தி இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !