வீட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது எப்படி?
ADDED :2790 days ago
தண்ணீர் அடுத்து பால், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைவாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து வஸ்திரம் அணிவிக்க வேண்டும். சந்தனம், குங்குமம் சாத்தி மலர் அலங்காரம் செய்து நைவேத்யம், தீபாராதனை என்ற வரிசையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.