உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகிலுள்ள அனைவரும் நல்லவர்களாக இருப்பது சாத்தியமா?

உலகிலுள்ள அனைவரும் நல்லவர்களாக இருப்பது சாத்தியமா?

சாத்தியமல்ல... ஏனெனில், பூலோகத்தில் பாவம்,புண்ணியம் இரண்டும் சேர்ந்தே இருக்கும். ‘மிச்ர லோகம்’ என்று இதைச் சொல்வர். அதாவது நல்லது, கெட்டதுமாக கலந்திருப்பது என்பது பொருள். நல்லவர்கள் மட்டும் வாழுமிடம் சொர்க்கம். இதை சு+ வர்க்கம் என்று பிரிப்பர். இதற்கு ‘நல்ல வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று பொருள். நாம் நல்லவர்களாக இருக்கவே முயற்சிப்போமே...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !