உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பவுர்ணமியான இன்று  (27-ம் தேதி) புதன் காலை 09.24 மணி முதல் 28ம் தேதி வியாழன் காலை 11.02 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !