உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் குளத்தில் நீராடியபின் ஆடையை நீரில் விட்டால் கிரக தோஷம் நீங்குமா?

கோயில் குளத்தில் நீராடியபின் ஆடையை நீரில் விட்டால் கிரக தோஷம் நீங்குமா?

தோஷம் நீங்காது. குளம் தான் மாசுபடும். ஹோமம் செய்து நீராடியதும் ஈரத்துணியை ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !