உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் தேவாரம் ஒப்புவித்தல்

திருத்தளிநாதர் கோயிலில் தேவாரம் ஒப்புவித்தல்

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சிவகங்கைமாவட்ட இசைக் கல்லுாரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது.6,7 ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பதிகங்களும், 8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பதிகங்களும் ஒப்புவிக்க வேண்டும்.திருப்புத்துார் பகுதியில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் திருப்புத்துாரில் இலவச தேவார இசைப்பயிற்சி வழங்கப்படுவது குறித்துஆலோசனையும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று முதல்வர் சுரஷே் சிவன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !