மந்தை காளியம்மன் கோயில் விழா
ADDED :2986 days ago
கன்னிவாடி, குட்டத்துப்பட்டி அருகே ஆவரம்பட்டியில், மந்தைகாளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், சுவாமி அழைப்பு, மலர் அலங்காரத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது.