உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளிடம் ஆன்மிகச் சிந்தனை வளர என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளிடம் ஆன்மிகச் சிந்தனை வளர என்ன செய்ய வேண்டும்?

‘டிவி’ பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம் போன்ற தெய்வநெறிக் கதைகள், நீதிபோதனைகளை குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்ல வேண்டும். வாரம் ஒருமுறையாவது குடும்பத்தோடு கோயிலுக்கு அழைத்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !