உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதிக்கு மினி லாரி நன்கொடை

திருமலை திருப்பதிக்கு மினி லாரி நன்கொடை

திருப்பதி: திருமலை திருப்பதியில் இன்று வெள்ளிக்கிழமை காலையில், அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள Dost Plus Excel ரக மினி லாரி ஒன்றை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் பகுதி மேலாளர் முகமது நசிருதீன், ஸ்ரீவாரி ஆலயத்தின் முன்பாக அந்த வாகனத்திற்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து, அதற்கான சாவிகளை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌதரியிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !