உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சன்மார்க்க வழிபாடு

சன்மார்க்க வழிபாடு

மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் வழிபாட்டு கூட்டம் மற்றும் சத்சங்கம் நடந்தது. ஜோதி அகவல் அகண்ட பாராயணம், ஆராதனை நடந்தது. ரங்கநாதன், சன்மார்க்க சேவகர் ராமநாதன், கிரிஜா விஜயலட்சுமி குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !