உறவினருடன் இணக்கமாக இருக்க வழி!
ADDED :2590 days ago
பிறரது மனம் நோகும்படி நடக்காதீர்கள். உறவினரால் புண்படுத்தப்பட்டாலும் பொறுமையாக இருங்கள். காலம் தான் அதற்கு சிறந்த மருந்து.