திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :2581 days ago
திருவாடானை: திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா நடந்தது. பக்தர்கள் பால், பறவை காவடி எடுத்துதீ மிதித்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு நடந்த சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தன.