முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
ADDED :2570 days ago
முதுகுளத்தூரில்: முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது.