மாலை நேரத்திலும் வீட்டு வாசல் தெளித்து கோலம் இடுவது சரியா?
ADDED :2585 days ago
காலை, மாலை இரு வேளையுமே வழிபாட்டிற்குரியø வதான்.காலையைப் போல, மாலையிலும் வாசல் தெளித்து மங்களகரமாக கோலம் இடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.