உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி பிறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி பிறை அறிவிப்பு

கீழக்கரை:தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி நவ., 8 அன்று மாலை ஹிஜ்ரி 1440 ரபீஉல் அவ்வல் பிறை தென்படாததால் இன்று சனிக்கிழமை நவ. 10 அன்று பிறை 1 ஆகவும் வருகிற நவ., 21 (புதன்கிழமை) அன்று மிலாடி நபி தினம் அறிவிக்கப்படுகிறது,என கீழக்கரை டவுன் காஜியார்ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் உசேன் சித்திகி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !