உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூங்கி எழுந்ததும் பார்க்க வேண்டியவை எவை?

தூங்கி எழுந்ததும் பார்க்க வேண்டியவை எவை?

எழுந்ததும் கைகளை விரித்தபடி அருகருகே வைத்துப் பார்த்தால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை தரிசித்த பலன் கிடைக்கும். அதன்பின் கைகள், கால்கள் கழுவி,  திருநீறு பூசி பின் சுவாமி படங்கள், பசுமாட்டை பார்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !