உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

பூண்டு, வெங்காயம் போன்றவை  நம் காம, குரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்பதால் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் வரையறை செய்தனர். அப்போது தான் மனம் இறைசிந்தனையில் முழுமையாக ஈடுபடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !