உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி அம்மன் கோயிலில் கோபுரகலசம் திருட்டு

பழநி அம்மன் கோயிலில் கோபுரகலசம் திருட்டு

பழநி : பழநி மலையடிவாரத்தில் உள்ள அம்மன் கோயிலில் கோபுரகலசம் திருட்டு போனது. பழநி முருகன் கோயில் கிரிவல பாதையில் உள்ளது அழகுநாச்சியம்மன் கோயில். இங்குள்ள கோபுர கலசம் மற்றும் மின் தளவாட சாமான்கள் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !