உள்ளூர் செய்திகள்

மகா நிசா

காளிதேவியை சிவபெருமான் சாந்தப்படுத்தியது ஒரு தீபாவளி நாளில்தான் எனும் அடிப்படையில் வங்காளத்தில் தீபாவளிப் பண்டிகையன்று காளிபூஜை நடத்துகின்றனர். அப்போது காளிதேவியை சாந்தப்படுத்தும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இவ்விழாவை ‘மகாநிசா’ என்று அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !