உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமனுக்கு ‘பன்னகாபரணன்’ திருநாமம்

பரமனுக்கு ‘பன்னகாபரணன்’ திருநாமம்

சிவபெருமானுக்கு ‘பன்னகாபரணன்’ என்றொரு திருநாமும் உண்டு. தாருகாவனத்து முனிவர்களின் அகந்தையை அடக்க சிவனார் வந்தபோது, அந்த முனிவர்கள் ஏவிய நாகங்களை அன்போடு ஏற்றுக்கொண்டு தனது ஆபரணமாக்கிக் கொண்டாராம். இப்படிப் பாம்புகளை ஆபரணமாக்கிக்கொண்டதால், பரமனுக்கு ‘பன்னகாபரணன்’ என்ற திருநாமம் வந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !