உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புகழ் முருகனின் சிறப்புகள்

திருப்புகழ் முருகனின் சிறப்புகள்

முருகப் பெருமானைப் போற்றி அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பு, திருப்புகழ். அதற்கு இப்பெயர் வைக்கப்பட ஒரு காரணம் உண்டு. ‘திரு’ என்றால் அழகு, ஐஸ்வர்யம். அழகனாகிய ஐஸ்வர்யம் தருகின்ற முருகனைப் புகழும் பாடல்களைக் கொண்டதால் திருப்புகழ் என்று பெயர் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !