உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநோத விஷ்ணு பகவான்

விநோத விஷ்ணு பகவான்

மகாபலிபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் ஆதிசேஷன் இல்லாமலேயே விஷ்ணு தரையில் சயனக் கோலத்துடன் காட்சியளிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. கும்பகோணம், சாரங்கபாணி கோயிலில் பெருமாள், லட்சுமி நாராயணன் என்ற பக்தனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ராத்தம் செய்வதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !