உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக நரசிம்மர்

யோக நரசிம்மர்

சோளிங்கர் தலத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் யோக நரசிம்மர் கண்திறந்து அருள்பாலிக்கிறார். இந்த தரிசனம் காண்பதற்கென்றே பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் கூடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !