உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டிகேஸ்வர தியானம்

சண்டிகேஸ்வர தியானம்

சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவதியானத்தில் ஆழ்ந்து இருப்பவர். சிவபெருமானை தரிசித்த புண்ணியம் சண்டிகேஸ்வரர் தரிசனத்தால் நிறைவு பெறுகிறது. இவர் எப்போதும் சிவதியானத்தில் இருப்பவர் என்பதால்தான், நாம் வந்திருப்பதைத் தெரிவிக்கும் பொருட்டு கை தட்டியோ அல்லது சொடுக்கு போட்டோ வணங்குகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !