உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தர் அலங்காரம்

கந்தர் அலங்காரம்

அருணகிரிநாதர், ஆறுமுகனை வேண்டி இயற்றிய நூல், கந்தர் அலங்காரம், இத்துதியைப்பாடி முருகனை வணங்கினால், நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்பர். அதோடு, இப்பாடலில் குறிப்பிடப்படும் முருகப்பெருமானின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன எனவும் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !