கங்கோத்ரியில் தீபாவளி
ADDED :2895 days ago
இமயமலையிலுள்ள கங்கோத்ரியில் புராதன கங்காதேவி கோயில் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியன்று வரிசையாக தீபங்கள் ஏற்றி வைத்து விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று கங்கா தேவியை வேண்டி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.