உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துாரில் இன்று லட்சார்ச்சனை

திருப்புத்துாரில் இன்று லட்சார்ச்சனை

 திருப்புத்துார்:திருப்புத்துார் தர்மசாஸ்தா ஆலயத்தில் மண்டலாபிேஷக விழாவை முன்னிட்டு இன்று லட்சார்ச்சனை துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு கணபதி,சாஸ்தா ேஹாமம் நடைபெறும். தொடர்ந்து காலை 10:35 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. டிச.,27ல் காலை 10:00 மணிக்கு மண்டலாபிேஷக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஜன.,5ல் காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியடைகிறது. ஜன.,12ல் காலை பக்தர்கள் இருமுடி கட்டி இரவில் மகரஜோதி தரிசன யாத்திரை துவக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !