உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி திருவிக்கிரம நாராயண பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு

சீர்காழி திருவிக்கிரம நாராயண பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு

நாகை: சீர்காழியில் திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது 108 திவ்யதேசத்தில் ஒன்றான கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

பெருமாள் கோவில் மண்டபத்தில் விடுதலை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சொர்க்கவாசல்   எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  பெருமாளையும் ஆண்டுகள் தரிசிக்கப்படும் பெருமாளின் வலது  திருவடியையும் தரிசனம் செய்தனர். இதுபோல மயிலாடுதுறையில்  பரிமள ரங்கநாதர் கோயில் சுற்றுசூழலை பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை   வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !