உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜனை, விளக்குப் பூஜை, சொற்பொழி நடந்தது. ராஜ அலங் காரத்தில் இருந்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !