உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு பரிசு

குழந்தைகளுக்கு பரிசு

சாண்டா கிளாஸ் என்னும் கிறிஸ்துமஸ் தாத்தாவாக முதன்முதலில் வேடமிட்டவர் செயின்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். பிஷப் பதவி வகித்த இவர், கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் இரவு பழங்கள், சாக்லெட்கள், பொம்மைகள் என குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பார். பிற்காலத்தில் அமெரிக்காவில் வெள்ளை தாடியுடன், தொந்தி வயிற்றுடன்வேடிக்கையானவராக கிறிஸ்துமஸ் தாத்தா சித்தரிக்கப்பட்டார். கடும்பனியும், குளிரும் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் இனங்கள் உள்ளன. அவை பறந்து செல்வதை பார்க்கும் போது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த வகை மான் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !