உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைபிள் உருவானது எப்படி

பைபிள் உருவானது எப்படி

பிப்லியா என்ற கிரேக்க சொல் பைபிள் என மொழி பெயர்க்கப்பட்டது. பிப்லியா என்றால் புத்தகம் அல்லது பத்திரம் என்பது பொருள். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதினர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை. இதை பழைய, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்தனர். இரண்டிலும் 1189 அதிகாரங்களும், 31 ஆயிரத்து 102 வசனங்களும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !