20 நாள் கொண்டாட்டம்
ADDED :2875 days ago
ஸ்காட்லாந்து நாட்டில் 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். ‘யூல்’ எனப்படும் டிசம்பர் 18ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கும். கடைசிநாள் விழாவை ‘எபிபனி’ என்கிறார்கள்.