உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலை சூடும் மணநாள்

மாலை சூடும் மணநாள்

சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவி  புஷ்கலாதேவியுடன் குடும்பஸ்தராக காட்சி  தருகிறார். ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்கள்  தம்பதி சமேதராக இங்கு சென்று வரலாம். இவருக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த திருமணத்தை தரிசித்து வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !