உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறடி பெருமாள்

பதினாறடி பெருமாள்

மயிலாடுதுறை தரங்கம் பாடி வழியில் 6 கி.மீ. தொலைவிலுள்ள ‘விளைநகர்’ எனும் கிராமத்தில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராக வரதராஜப்பெருமாள் எழுந்தருளியுள்ளார். பதினாறடி உயரம் கொண்ட இவர் முன் அமர்ந்து எட்டெழுத்து மந்திரத்தை (‘ஓம் நமோ நாராயணாய ’) என 108 முறை ஜபித்தால் எல்லா வளங்களும் வந்தடையும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !