உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரார்த்தனை மணி

பிரார்த்தனை மணி

தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி போகும் வழியிலுள்ளது கண்மங்கலம். இங்குள்ள வாத்தலை நாச்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு மணி கட்டுகிறார்கள். அடுத்த முறை சென்று வந்து பார்க்கும் போது அந்த மணி வேப்ப மரத்தின் உள்ளே போயிருந்தால் அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !