உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்தா கரத்தில் லிங்கம்

சாஸ்தா கரத்தில் லிங்கம்

திருவனந்தபுரம் மார்க்கண்டேய சாஸ்தா கோயிலில் கல் விக்கிரமாக காட்சி தருகிறார். சாஸ்தா. அவரது வலது கரம் வழக்கமான சின் முத்திரையைக் காண்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக கையில் சிவலிங்கத்துடன் அருள்பாலிக்கிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !