தசபுஜ ஐயப்பன்
ADDED :2861 days ago
ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவிப்பட்டணம் செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவிலுள்ளது ஐயப்பன் கோயில். இங்கு எழுந்தருளியுள்ள ஐயப்பன் கைகளில் சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி ஆகியவை உள்ளன. பத்துக்கரங்களுடன் திகழும் இந்த ஐயப்பன் சிலை அபூர்வமானது.