உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை

கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை

புதுச்சேரி:கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை இன்று பிப். 1ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், இன்று
பிப். 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, திருவிளக்கு பூஜை ஆரம்பமாகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !