கடலூர், கூத்தப்பாக்கம் ராகவேந்திர கோவிலில் ஸ்ரீ மத்வ நவமி உற்சவம்
ADDED :2426 days ago
கடலூர்: கடலூர், கூத்தப்பாக்கம் ராகவேந்திர கோவில் ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில்,மத்வ நவமி உற்சவம் நடக்கிறது.ஸ்ரீமத்வாச்சாரியார்அவதரித்தநாளை ஸ்ரீமத்வ நவமி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டிஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் கடலூர், கூத்தப்பாக்கம் ராகவேந்திர கோவிலில் ஸ்ரீ மத்வ நவமி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி ராகவேந்திர கோவிலில் இன்று (பிப்., 14ல்) காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.