உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

த்வாவி  மெள புருஷௌ லோகே
க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச!
க்ஷர: ஸர்வாணி பூதாநி
கூடஸ்தோஸ்க்ஷர உச்யதே!

பொருள்: உலகில் அழியக்கூடியது, அழியாதது என இருவகையான புருஷர்கள் உள்ளனர். எல்லா உயிரினங்களின் உடல் அனைத்தும் அழியக்கூடியது. அதில் இருக்கும் உயிர் என்னும் ஜீவாத்மா என்றும் அழியாதது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !