பஞ்சவடி என்றாலே கவரும் இடம் தானோ!
ADDED :2529 days ago
நம் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடம் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக். இந்த ஊரே ராமாயணத்தில் ’பஞ்சவடி’எனப்படுகிறது. இங்கிருந்து தான் சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். இங்கே அச்சாகும் பணத்தையே நாடெங்கும் உள்ள திருடர்கள் கவர்ந்து செல்கிறார்கள். பஞ்சவடி என்றாலே கவரும் இடம் தானோ!