விநோத திருவமுது
ADDED :2797 days ago
நவ கயிலாயத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கயிலாயநாதர் திருக்கோயிலில் இறைவனுக்கு மதியம் திருவமுதுடன் கூட்டு, குழம்பு படைக்கப்படுகிறது. இதில் தினம் ஒரு கீரை இடம்பெறுவது சிறப்பு.